ஒரே நேரத்தில் விவாகரத்து கடிதங்களை வெளியிட்ட ஜி.வி, பிரகாஷ் சைந்தவி
ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரம் சில கருத்து வேறுபாடுகளின் காரணாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவரும் பிரிவதற்கான கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
விவாகரத்து
ஜி.வி பிரகாஷ் தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக உள்ளவர். சைந்தவி ஒரு சிறந்த பின்னணி பாடகியாவார். இவர்கள் இருவரும் இசைத்துறையில் பெரும் பாங்காற்றியுள்ளனர்.
இவர்கள் இருவரும் பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2020ம் ஆண்டு இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தம்பதிகள் கடந்த சில மாதங்களாக இருவருக்குள்ளும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருந்தள்ளனர் என தகவல் வெளியாகியது.
குறித்த இந்த தகவலின் படி சைந்தவி மற்றும் ஜி.வி பிரகாஷ் தங்கள் பிரிவதற்கான ஒரே மாதிரியான கடிதத்தை ஒரே நாளில் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 13, 2024