நடிகர் அருன் விஜயின் மகளா இது? சேலையில் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாங்களே!
மூத்த நடிகர் விஜயகுமாரின் மகனாக நடிகர் அருண் விஜய் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படஙங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
அருண் விஜய்
தமிழில் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் அருண் விஜய்க்கு முக்கிய இடம் உண்டு. தமிழ் சினிமாவில் வில்லனாகவும் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள வணங்கான் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்றுள்ளது.
அருண் விஜய்க்கு பூர்வி என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் இருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை அருண் விஜய் குடும்பத்தோடு கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் அருண் விஜய் மகள் பூர்வி சேலையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |