நடிகை ஸ்ரேயா சரணின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா? வைரலாகும் காணொளி

Shriya Saran Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Jan 14, 2025 02:45 PM GMT
Report

நடிகை ஸ்ரேயா சரண் தனது மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை உள்ளடக்கி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

பல லட்சங்களுடன் வெளியேறிய ஸ்ருதிகா- விமானத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. நெகிழ்ச்சியுடன் வெளியான பதிவு

பல லட்சங்களுடன் வெளியேறிய ஸ்ருதிகா- விமானத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. நெகிழ்ச்சியுடன் வெளியான பதிவு

நடிகை ஸ்ரேயா சரண்

ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் டாப் ஹீரோயினாக ஜொலித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண் தமிழ் சினிமாவில் இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது.

நடிகை ஸ்ரேயா சரணின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா? வைரலாகும் காணொளி | Actress Shriya Saran With Her Daughter Viral Video

பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஸ்ரேயா சரணின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா? வைரலாகும் காணொளி | Actress Shriya Saran With Her Daughter Viral Video

இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ரேயா சரணின் மகள் இவ்வளவு வளர்ந்துட்டாங்களா? வைரலாகும் காணொளி | Actress Shriya Saran With Her Daughter Viral Video

இந்நிலையில் ஸ்ரேயா சரண் தனது மகளின் பிறந்த நான் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை உள்ளடக்கி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

குடும்பத்துடன் கோலாகலமாக பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்... குவியும் வாழ்த்துக்கள்

குடும்பத்துடன் கோலாகலமாக பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்... குவியும் வாழ்த்துக்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US