பாடகியுடன் என்ஜாய் செய்யும் கணவர்... ஆர்த்தி ரவியின் புதிய பதிவு வைரல்!
தனது இரண்டு மகன்களுடனும் தனித்து வாழ்ந்து வரும் ஆர்த்தி ரவி, தென்றலுக்கும் மலர்களுக்கும் இடையில் எங்கோ, அவள் தன்னைக் கண்டுகொண்டாள்... என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரவி மோகன்- ஆர்த்தி ரவி
ஆர்த்தியை பிரிவதாக நடினர் ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களின் திருணம வாழ்க்கையில் பாடகி கெனிஷாவால் தான் பிரிவு நிகழ்ந்ததாக ஆர்த்தி ரவி குறிப்பிடுகின்றார்.
ஆனால் ரவி மோன் தனக்கு உண்டான மரியாதையும், சுதந்திரமும் பறிக்கப்பட்டதால் தான் ஆர்த்தியை பிரிந்ததாக குறிப்பிகின்றார்.

இருப்பினும் ஆர்த்தியை பிரிந்து அவர் தனித்து வாழாமல் பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வருவதால், ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் உண்மை என்ன என்பது நன்றாக புரிந்துவிட்டது.
அதனால் ஆர்த்தி ரவிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு காணப்படுகின்றது.

ரவிமோன் கெனிஷாவுடன் சுற்றிதிரிந்து என்ஜாய் செய்யும் புகைப்படங்களையும், காணொளிகளையும் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார்.
ஆனால் ஆர்த்தியோ தன் மகன்களுக்கு ஒரு நல்ல தாயாக கன்னியமாக நடந்துக்கொள்கின்றார்.

இந்நிலையில், ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |