கணவருடன் இத்தாலியில் பிரியங்கா தேஷ்பாண்டே... பதிவில் சிக்கிய தகவல்!

Priyanka Deshpande Star Vijay Viral Photos Tamil TV Shows Social Media
By Vinoja Apr 10, 2026 07:58 AM GMT
Report

தொகுப்பாளினி பிரியங்கா தனது காதல் கணவருடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

பிரியங்கா தேஷ்பாண்டே

சின்னத்திரையின் மூலம் நம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.இவருக்கு அறிமுகம் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது.

கணவருடன் இத்தாலியில் பிரியங்கா தேஷ்பாண்டே... பதிவில் சிக்கிய தகவல்! | Vj Priyanka Romantic Selfie With Husband Vasi

49 வயதிலும் குறையாத அழகில் ரம்பா! தாவணியுடன் வெளியிட்ட காணொளி

49 வயதிலும் குறையாத அழகில் ரம்பா! தாவணியுடன் வெளியிட்ட காணொளி

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

கணவருடன் இத்தாலியில் பிரியங்கா தேஷ்பாண்டே... பதிவில் சிக்கிய தகவல்! | Vj Priyanka Romantic Selfie With Husband Vasi

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

கணவருடன் இத்தாலியில் பிரியங்கா தேஷ்பாண்டே... பதிவில் சிக்கிய தகவல்! | Vj Priyanka Romantic Selfie With Husband Vasi

முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்த இவர், கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

கணவருடன் இத்தாலியில் பிரியங்கா தேஷ்பாண்டே... பதிவில் சிக்கிய தகவல்! | Vj Priyanka Romantic Selfie With Husband Vasi

பாருவின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய கம்ருதீன்! படுவைரலாகும் காணொளி!

பாருவின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய கம்ருதீன்! படுவைரலாகும் காணொளி!

திருமணத்தின் பின்னரும் தனது தொழிலில் அதே ஈடுப்பாட்டுடன் வெற்றிநடை போட்டு வரும் இவர் முன்னரை விட அதிக மகிழ்ச்சியாக தோற்றமளிக்கின்றார்.

இந்நிலையில், பிரியங்கா தனது காதல் கணவருடன் இத்தாலிக்கு சுற்றுலா சென்று தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.    


GalleryGallery
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US