“பத்து தல..”பாடலை ரீ-க்ரியேட் செய்த ஏஆர் ரஹ்மான்- வைரலாகும் வீடியோ
சாயிஷா நடனமாடி பிரபல்யமான “ராவடி..” பாடலை ட்ரோல் செய்யும்படியான வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
வைரல் காட்சி
தமிழ் சினிமாவில் ஹிட்டாக சில படங்களில் ஒரு மரண மாஸ் காட்டும் ஒரு பாடல் வைத்திருப்பார்கள்.
அந்தவகையில் சிம்பு நடிப்பில் வெளியான “பத்து தல..” படத்தில் “ராவடி..” என்ற பாடல் பிரபல்யமடைந்தது.
இதனை தொடர்ந்து இந்த பாடலை சில இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகனுடன் ரீ-க்ரியேட் செய்துள்ளார்கள்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வந்த நிலையில், இதனை சில யூடியூப்பர்கள் கலாய்க்கும் வகையில் அதே காட்சியை ட்ரோல் செய்துள்ளார்கள்.
வீடியோக்காட்சி பார்ப்பதற்கு நகைக்கும் வகையில் இருந்துள்ளது.