கணவர் இல்லாவிட்டாலும் குழந்தைக்கு விழா நடத்திய சீரியல் நடிகை! பெயர் என்ன தெரியுமா?
அர்னவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தி அவரின் பெயரை புகைப்படத்துடன் நடிகை திவ்யா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா.
இவர் சீரியலில் தனக்கு துணையாக நடித்த இஸ்லாமிய நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.
திவ்யா கர்ப்பமாக இருக்கும் பொழுது அர்ணவ் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக பிரச்சினைகள் எழுந்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
மகளின் பெயர் என்ன தெரியுமா?
இந்த நிலையில் சீரியல் குழந்தை என திவ்யா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், சின்னத்திரை பிரபலங்களை அழைத்து விழா நடத்தி குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரின் இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இப்படியொரு நிலையில் இன்றைய தினம் அவரின் மகளின் பெயர் “பிரயூசி“ என குறிப்பிட்டுள்ளார்.
பெயரை பார்த்த இணையவாசிகள் குறித்த பாப்பாவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |