ஆக்ஷன் கிங் பிறந்த நாளுக்கு லியோ படக்குழுவினர் கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்
ஆக்ஷன் கிங் பிறந்த நாளுக்கு லியோ படக்குழுவினர் கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ் தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகர் அர்ஜுன்.
இவர் தற்போது கதாநாயகனாக நடிப்பதை நிறுத்தி விட்டு படங்களில் வரவேற்பு தரக்கூடிய முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், நாளைய தினம் நடிகர் அர்ஜீன் அவர்கள் தங்களின் பிறந்த நாளை தன்னுடைய ரசிகர்களுடன் கொண்டாடவுள்ளார்.
படக்குழுவினரின் சர்ப்ரைஸ்
இதனை தொடர்ந்து அர்ஜீனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக லியோ படத்தில் அர்ஜீன் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதனை போஸ்டருடன் வெளியிடவுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து லியோ பட அப்பேடட்டிற்காக விஜய் ரசிகர்கள் வழி மேல் விளி வைத்து காத்திருக்கிறார்கள்.
அத்துடன் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தற்போது காஷ்மீரில் இருப்பதால் கூடிய விரைவில் இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடைப்பெறும் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.
The Day is almost here…..
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 14, 2023
Arjun’s Look from #Leo Tomorrow?? pic.twitter.com/PG9VK20h0I
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |