அறந்தாங்கி நிஷாவின் காது பிய்ந்த குழந்தையா இது? கருப்பு வைரமாக கொள்ளை அழகில் ஜொலிக்கும் சஃபா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் எதிர்பார்ப்பினை தவிடுபொடியாக்கியவர் தான் அறந்தாங்கி நிஷா. இவர் பொதுநலத்தில் அதிக அக்கறை கொண்டவர் மட்டுமின்றி பட்டிமன்ற பேச்சாளரும் கூட... உண்மையை உறக்கக்கூறும் இவரின் பேச்சு ரசிக்கும்படியாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இவரது எதுகை, மோனை பேச்சிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் வந்த பின்பு மிகவும் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது. ஆம் இவர் அர்ச்சனா, ரியோ கூட்டணியில் சேர்ந்து அவர்களுக்கு சப்போர்ட் செய்து விளையாடி வந்தார். அறந்தாங்கி நிஷா பிக்பாஸில் கலந்து கொண்ட போது தனது குழந்தை சஃபாவைக் குறித்து அவர் கூறிய உண்மை ஒட்டுமொத்த பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது.
இந்நிலையில் தனது மகள் சஃபாவிடம் நிஷா தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு அவரது குழந்தை சமத்தாக எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கின்றது. அம்மாவின் கலரை அப்படியே தனக்குள் பதுக்கி கருப்பு வைரமாக அழகில் ஜொலிக்கும் சுட்டிக்குழந்தையின் காட்சியினை தற்போது காணலாம்.
View this post on Instagram
6ம் ஆண்டு நினைவஞ்சலி5ம் ஆண்டு நினைவஞ்சலி(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US