ஆப்பிள் ஐபோன் வாங்கப் போறீங்களா? குறைந்த விலையை நிச்சயம் தெரிஞ்சிக்கோங்க
இன்று பெரும்பாலான மக்களை கவர்ந்து வரும் போன்களில் ஆப்பிள் ஐபோனும் ஒன்றாகும். வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருந்து வரும் இதன் மாடல்கள் 11, 12, மற்றும் 14 வரை சென்றுள்ளது.
சலுகை விலையில் ஐபோன்
தற்போது இந்த புதிய மொடல்கள் சலுகை விலையில் விற்பனையாகி வருகின்றது. ஆம் நீங்கள் ஐபோன் வாங்க விரும்பினால், Flipkart-ல் ஐபோன் 11, 12 மற்று் 14 மொடல்களை சலுகை விலையில் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐபோன் 14 மாடலை தள்ளுபடி மூலம் ரூ. 67,999க்கு Flipkart-ல் வாங்கலாம். 6.1 இன்ச் சூப்பர் டெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ள இந்த ஐபோனை வங்கிச் சலுகைகைளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐபோன் 13 மாடலை நீங்கள் Flipkart-ல் 14 சதவீத சலுகையுடன் ரூ.599999க்கு வாங்கிக் கொள்ளலாம். அதுவே அமேசானில் ஷாப்பிங் செய்தால் எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் வங்கி சலுகையும் வழங்கப்படுகின்றது.
இதே போன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேயும், 12 கெகாபிக்சல் இரட்டை பின்புற கமெராகை கொண்ட ஐபோன் 12 மாடல் தள்ளுபடி விலையில் ரூ.51999க்கு வாங்கலாம்.
Flipkart ஐபோன் 11 இன் விலையை 4 சதவீதம் குறைத்துள்ளது. HT Tech இன் செய்தியின்படி, நீங்கள் தற்போது 64 GB வேரியண்ட் iPhone 11 ஐ வெறும் 41999 ரூபாய்க்கு வாங்கலாம். A3 Bionic chip இந்த கைபேசியில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த அனைத்து ஐபோன்களையும் வாங்கும்போது, ஒரு வருட வாரண்டி, வங்கி சலுகைகள் உள்ளிட்ட பரிமாற்ற சலுகைகளும் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |