பிக்பாஸ் அனிதா கர்ப்பமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்.... ஸ்மைலியை பகிர்ந்து பதில்!
பிக்பாஸ் அனிதா டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்த ரசிகருக்கு மிக கூலாக பதில் கொடுத்த விதம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனிதா பிக்பாஸ் 4 வது சீசனில் பங்கேற்று பெண்கள் சுதந்திரத்தை பற்றி எல்லாம் பேசி கைதட்டல் வாங்கி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.
ஐஸ்வர்யா தான் உதவியாக உள்ளார்! முதல்முறையாக தனுஷ் ஓபன் டாக்
அல்டிமேட்டில் இருந்து பாதில் வெளியேறிய அனிதா
பின்னர் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதலாவது அல்டிமேட்டிலும் பங்கேற்றார். ஆனால் இந்த முறையும் பாதியில் வெளியேறிவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல விளம்பரங்களில் கமிட்டாகி வரும் அனிதாஅவ்வப்போது கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இன்ஸ்டா கேம் விளையாடிய அனிதா அந்த புகைப்படங்களை ரிலீஸில் வைத்துள்ளார். அதில் ‘எப்போது நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வீடு புகுந்து இளம்பெண்ணை திருமணம் செய்யுமாறு மிரட்டிய தயாரிப்பாளர்...என்ன நடந்தது தெரியுமா?
கர்ப்பம் குறித்து அனிதா பதில்
பின்னர் பதிலளித்த அனிதா இது வெறும் ரீல்ஸ் தான் உண்மையில் கர்ப்பமெல்லாம் இல்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக கமெண்ட் பதிவிட்டுள்ள ஒருவர் ‘இந்த வீடியோ போடற டைம்ல லைட் ஆப் பண்ணிட்டு வேலைய பாதிருக்கலாம். கர்ப்பமாகி இருப்பாங்க என்று கமெண்ட் செய்து இருந்தார்.
டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்துள்ள இவருக்கு பதிலாக ஸ்மைலியை பகிர்ந்து அனிதா ஆச்சரியப்படுத்தியுள்ளார்.