அண்ணாந்து படுத்து கொண்டு பால் குடிக்கும் பூனை! அந்த கூத்தை நீங்களே பாருங்க..
அண்ணாந்து படுத்து கொண்டு பால் குடிக்கும் பூனையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் நாய் மற்றும் பூனைகளை செல்லபிராணிகளாக வளர்ப்போம்.
இவை வீட்டிலுள்ள குழந்தைகள் போல் அழைந்து திரியும். மனிதர்களுடன் அதிகமாக இணைந்து கொள்ளும் மிருகங்களில் இவைகளும் ஒன்று.
அந்த வகையில் பூனையொன்று மேசையில் படுத்து கொண்டிருக்கின்றது.
பூனையின் சிலுமிசக் காட்சி
அதன் கையில் பால் போத்தல் பாலுடன் இருக்கின்றது.
அந்த பாலை குழந்தைகள் பால் குடிப்பது போன்று குறித்த பூனை குடிக்கின்றது.
இந்த பூனையின் தெனாவட்டு பார்ப்பதற்கு நகைக்கும் வகையில் இருக்கின்றது.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள்,“ இந்த பூனைக்கு எவ்வளவு கொழுப்பு பாருங்க..” என தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.