20 வயதிலேயே இப்படியா? மாடர்ன் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்த அஜித்தின் ரீல் மகள்...
20 வயதிலேயே கிளாமரில் தூள் கிளப்பும் அனிகா சுரேந்திரன் ட்ரெண்டிங் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
அனிகா சுரேந்திரன்
மலையாள மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.
தமிழில், அஜித் நடிப்பில் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார். முதல் படத்திலேயே ஏராளமான தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் திரைப்டத்தில் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
நடிகை நயன்தாராவின் முக ஜாடை அனிகாவிற்கு இருப்பதால் இவரை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என செல்லமாக அழைத்துவருகின்றனர்.
தற்போது ஹீரோயினாகவும் சினிமாவில் கலக்கிவரும் அனிகா சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் அனிகா சுரேந்திரன் மாடன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |