கொள்ளை அழகில் வெளியான கிளாமர் புகைப்படம்... கதறவிடும் குட்டி நயன் அனிகா! திணறும் இன்ஸ்டா
நடிகை அனிகா சுரேந்திரன் கிளாமர் லுக்கில் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரேன். பல மலையாள படங்களில் குட்டிப் பாப்பாவாக நடித்துள்ளார்.
தொடர்ந்து அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். பின்பு ஏராளமான படங்களில் நடித்தார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா தற்போது குமரிப் பெண்ணாகி விட்டார். ஹீரோயின் வாய்ப்பை எதிர்ப்பார்த்து காத்துள்ளார்.
இதற்காக கலக்கலாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். முன்னணி ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர், ஹோம்ளி என விதவிதமாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி இன்ஸ்டாகிராமையே திணறடித்து வருகிறார்.
அவரது கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலேயே இவ்வளவு கிளாமரா என கமெண்ட்டடித்தனர். சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தனர். இன்னும் சிலர் அடுத்த நயன்தாரா நீங்கள்தான் என அவரது அழகை வர்ணித்தனர்.
தற்போது விளம்பர படங்கள், அட்டைப் படங்கள் என என்ன கிடைத்தாலும் தட்டிக்கழிக்காமல் செய்து வருகிறார் அனிகா சுரேந்திரன். அண்மையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் விளம்பர படம் ஒன்றில் நடித்தார் அனிகா.
அந்த போட்டோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகை அனிகா சுரேந்திரன், புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கிளாமரான கவுன் அணிந்து செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.