புதிய தோற்றத்தில் நடிகை ஆண்ட்ரியா... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ஆண்ட்ரியா ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில்,செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பாடகி, நடிகை, டப்பிங் கலைஞர் என பன்முக திறமையாளராக திகழ்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா.
இவர் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான பிரபலமாக இருந்து வருகின்றார். பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிய இவர் கண்டநாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன்,என்றென்றும் புன்னகை, மாஸ்டர் போன்ற படங்கள் இவருக்கு நடிகையாகவும் நல்ல வரவேற்பை கொடுத்தது.
மேலும் பல ஹிட் பாடல்கள் மூலம் பாடகியாகவும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படம் ஆண்ட்ரியாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
அதன்பின் தொடர்ந்து நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து வரும் நடிகை ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா தற்போது சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வரகின்றார்.
இந்நிலையில் ட்ரெண்டிங் உடையில் செம ஹெட் போஸ் கொடுத்து ஆண்ட்ரியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
[4YNUTIY ]
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
