கையில் குழந்தையுடன் தொகுப்பாளினி பிரியங்கா! எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்க
பிரபல தொகுப்பாளினி ப்ரியங்கா கையில் குழந்தையோடு ஷாப்பிங் செய்யும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் ப்ரியங்கா. இவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் நிலையில், சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தினைப் பிடித்த பிரியங்கா தனது கணவர் குறித்து எந்தவொரு பேச்சும் பேசுவதில்லை. அடிக்கடி அவரது அம்மா மற்றும் தம்பியை குறித்தே பேசி வருகின்றார்.
பிரியங்காவிற்கு ரோகித் என்ற தம்பி உள்ள நிலையில், அவருக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை தற்போது நன்றாக வளர்ந்து விட்டதுடன், பிரியங்காவுடன் ஷாப்பிங் சென்றுள்ளது.
தற்போது குழந்தைக்கு 1 வயது ஆகியுள்ள நிலையில், குழந்தையுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். இப்புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை குழந்தைக்கு கூறி வருகின்றனர்.
மேலும் பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.