அமேசான் முதல்..தாய்லாந்து வரை ராட்சத ராஜ நாகங்களும் அனகோண்டாக்களும்: 5 வைரல் வீடியோ
தற்போது உலகில் மனித இடங்களில் பாம்புகளின் அட்டகாசம் மிகவும் தலைத்தோங்கி உள்ளது. இதை அதிகம் வைரலாகப்பட்ட ஐந்து வீடியோக்கள் மூலம் பார்க்கலாம்.
வைரலாகும் ஐந்து வீடியோக்கள்
முதலாவது வீடியோ அமேசான் காட்டில் எடுக்கப்பட்டது. இது இணையத்தில் பகிரப்பட்ட சிறுது நேரத்தில் அதிகமான மக்கள் இதை பார்வையிட்டனர். இது பார்ப்பதற்கு ஒரு அனகொண்டா போல இருந்தது.
एक बार फिर से अमेजन के जंगलों में बड़े एनाकोंडा सांप को देखा गया। pic.twitter.com/ssn0AjihQB
— Dr. Sheetal yadav (@Sheetal2242) May 8, 2025
இரண்டாவதாக பகிரப்பட்ட வீடியோ தாய்லாந்த் வீடியோ. இது ஒரு சுற்றுலாப் பயணி தனது ஹோட்டல் அறைக்கு வெளியே பல பெரிய பாம்புகள் சுற்றி இருப்பதை காண்பிக்கிறார். பார்க்கும் போதே மெய் சிலிர்க்கிறது.
மூன்றாவது வீடியோவில் ஒரு பாம்பு சீலிங் ஃபேனில் இருந்து சறுக்கி நேராக கேமராவை நோக்கி பறப்பது பிடிபட்டது. இதன் பின்னர் ஆனது தெரியவில்லை.
நான்காவது வீடியோவில் ள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு தாய்லாந்தில் இருந்து ஒரு வீடியோ வைரலானது. அதில் ஒரு பெரிய மலைப்பாம்பு தண்ணீரில் மிதப்பது காட்டப்பட்டது. அது ஒரு நாயை அப்படியே விழுங்கி உள்ளதாக மக்கள் கூறினார்கள்.
This giant snake, probably a Reticulated Python was seen bobbing around in the floodwater in Southern Thailand 😳 pic.twitter.com/GlHWFNBKzE
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) December 4, 2024
ஐந்தாவது வீடியோவில் ஒரு நபர் ஒரு பெரிய பச்சை அனகோண்டாவை தனது தோள்களில் தூக்கிச் செல்வதை, ஆச்சரியப்படும் விதமாக எளிதாகக் காட்டும் ஒரு வீடியோ, வைரலாகப் பரவியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |