உடலில் அற்புத மாற்றங்களை செய்யும் எலுமிச்சை! தினமும் ஒரு டம்ளர் இப்படி குடிங்க

Lime Weight Loss Kidney Disease Skin Care Blood Pressure
By Vinoja Dec 23, 2025 01:30 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக எல்லா காலங்களிலும் சாதாரணமான விலையில் பெற்றுக்கொள்ள கூடிய பழங்களின் பட்டியலில் எலுமிச்சை முக்கிய இடம் வகிக்கின்றது. பார்ப்பதற்கு சிறிய பழமாக தோன்றினாலும் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும்,ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது.

எலுமிச்சை பழத்தை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் அருமருந்து என்றால் மிகையாகாது.

உடலில் அற்புத மாற்றங்களை செய்யும் எலுமிச்சை! தினமும் ஒரு டம்ளர் இப்படி குடிங்க | Amazing Health Benefits Of Consuming Lemon Daily

சளி இருமலை உடனே குணப்படுத்தும் நண்டு சூப்! பத்தே நிமிஷத்துல எப்படி செய்யவது?

சளி இருமலை உடனே குணப்படுத்தும் நண்டு சூப்! பத்தே நிமிஷத்துல எப்படி செய்யவது?

காலையில் எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

எலுமிச்சை தண்ணீரின் அற்புத நன்மைகள்

எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக ஹெஸ்பெரிடின் மற்றும் டையோஸ்மின் போன்ற ஃபிளாவனாய்டுகள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் வீக்கத்தை குறைக்க உதவுவதுடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

உடலில் அற்புத மாற்றங்களை செய்யும் எலுமிச்சை! தினமும் ஒரு டம்ளர் இப்படி குடிங்க | Amazing Health Benefits Of Consuming Lemon Daily

40 வயதிலும் குறையாத அழகுடன் டிடி! வெறும் வயிற்றில் குடிக்கும் இந்த பானம் தான் காரணமாம்

40 வயதிலும் குறையாத அழகுடன் டிடி! வெறும் வயிற்றில் குடிக்கும் இந்த பானம் தான் காரணமாம்

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு வைட்டமின் சி அதிகமாக கிடைக்கின்றது.அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்குவதுடன் நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருப்பதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. 

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தைச் கட்டுப்படுத்தி சீராக பராமரிப்பதற்கும் உதவுகின்றது.

உடலில் அற்புத மாற்றங்களை செய்யும் எலுமிச்சை! தினமும் ஒரு டம்ளர் இப்படி குடிங்க | Amazing Health Benefits Of Consuming Lemon Daily

இது சரும ஆரோக்கியத்தை ஆதரிப்பதாகவும் சில சான்றுகள் காணப்படுகின்றது.ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்திற்கு வைட்டமின் C மிகவும் இன்றியமையாதது. எலுமிச்சையில் இந்தச் சத்து அதிக அளவில் உள்ளதால், இது சருமத்தைச் என்றும் இளமை பெலிவுடன் வைத்திருக்க துணைப்புரிகின்றர்து.

எலுமிச்சை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதால், வயதான தோற்றம் ஏற்படுவதை தாமதமாக்குவதுடன் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுவதுடன், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் துணைப்புரிகின்றது.

உடலில் அற்புத மாற்றங்களை செய்யும் எலுமிச்சை! தினமும் ஒரு டம்ளர் இப்படி குடிங்க | Amazing Health Benefits Of Consuming Lemon Daily

உடல் எடையை குழறைக்க வேண்டும் எனவும், தொங்கும் தொப்பபைக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் போராடி வருபவர்கள் ,காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைசாறு கலந்து குடிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது செரிமான ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கின்றது.

உடலில் அற்புத மாற்றங்களை செய்யும் எலுமிச்சை! தினமும் ஒரு டம்ளர் இப்படி குடிங்க | Amazing Health Benefits Of Consuming Lemon Daily

தமிழா தமிழா: சீறும் சின்ன மருமகள் vs பதுங்கும் பெரிய மருமகள்! கொளுத்தி போட்ட தொகுப்பாளர்

தமிழா தமிழா: சீறும் சின்ன மருமகள் vs பதுங்கும் பெரிய மருமகள்! கொளுத்தி போட்ட தொகுப்பாளர்

மேலும் சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து சிறுசீரக கல் உருவாவதையும் தடுக்க பெரிதும் துணைப்புரிவதுடன் சீறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.எலுமிச்சை குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் சீராகப் பராமரிக்க உதவுகிறது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US