யோகாசனத்தின் முற்றி நிலையில் என்ன நடக்கும் தெரியுமா? டாக்டரை வைத்து டெமோ காட்டிய யூடியூப்பர்!
பொதுவாக காலையில் தினமும் யோகாசனம் செய்வதால் உடல் சுருசுருப்பாக இருக்கும்.
இந்த செயன்முறை உடலுக்கு தேவையான இரத்தயோட்டத்தை சீர்ப்படுத்தி ஆரோக்கியமான ஒரு நாளை நமக்கு தருகிறது.
யோகாசனம் தினம் தினம் செய்வதால் இதயம் சார்ந்த பல நோய்கள் குணமாகிறது. மேலும் சுவாசத்துடன் செய்யும் உடற்பயிற்சி என்பதால் சுவாசம் தொடர்பான நோய்களும் குணமாகிறது.
மேலும் உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் டயட்டுடன் இந்த முறையை கையாள வேண்டும். இதனால் ஊளைச்சதை எனக் கூறப்படும் சதை சின்ன சின்னதாக கரைந்து உடல் சிலிம்மாக மாறுகிறது.
சிலருக்கு வேலை ரீதியாகவும், குடும்பம் ரீதியாகவும் மன அழுத்தம் இருக்கும். இதனை யோக இவற்றை குறுகிய காலத்தில் எந்தவிதமான மருந்துகளும் இல்லாமல் குணப்படுத்துகிறது.
தொப்பையை விழுந்து சிறுவயதிலேயே பெரியவர்கள் போல் காட்சி கொடுக்கும் இளைஞர்களுக்கு இந்த யோகாசனம் முறையில் எடை குறைப்பு பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில் யோகாசனத்தில் எப்படி எடை குறைப்பது தொடர்பில் கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.