நடக்கக்கூட முடியாமல் கத்திக் கொண்ட வந்த ஆல்யா? பார்த்ததும் பதறிப்போன ரசிகர்கள்
நடக்கக்கூட முடியாமல் கத்திக் கொண்டே நடந்து வந்த ஆல்யா மானாசாவின் வீடியோக்காட்சி ரசிகர்களை பதற வைத்துள்ளது.
ஆல்யா மானசாவின் வாழ்க்கை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய மெகா சீரியல் ராஜா ராணியில் வீட்டு வேலைக்கார பெண்ணாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியவர் தான் நடிகை ஆல்யா மானசா.
இவர் அந்த சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சிவ் கார்த்திக்கை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் திருமணம் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் சிம்பிளாக தான் முடிந்தது. ஆனால் ஆல்யாவின் வளைகாப்பு மிக பிரமாண்டமாக இடம்பெற்றது.
இவர்களுக்கு தற்போது இரண்டு அழகிய குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களை பார்க்கும் அசல் ஆல்யா மானசா மாதிரி இருப்பார்கள்.
நடக்க முடியாமல் சென்ற ஆல்யா
இந்த நிலையில் தற்போது ஆல்யா “இனியா” என்ற சீரியலில் கதாநாயகியாக பட்டையை கிளப்பி வருகிறார்.
ஆனாலும் அவரின் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார்.
அந்த வகையில், காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் நடந்து வருவது போல் ஒரு ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோக்காட்சியை ஆரம்பத்தில் பார்க்கும் போது உண்மையாக அடிப்பட்டது போல் தான் இருந்தது. தொடர்ந்து பார்க்கும் போது தான் நடிக்கிறார் என்பது தெளிவாகின்றது.