ஆல்யாவுடன் சஞ்சீவ் சென்ற சுற்றுலா... குழந்தையின் குறும்புத்தனத்தினை நீங்களே பாருங்க
baby
serial
alya
manasa
raja rani
By Jon
ராஜா ராணி சீசன் 1 மூலம் ரசிகர்களின் நல்ல வரவேற்பினைப் பெற்றவர்கள் தான் நடிகை ஆல்யா மற்றும் சஞ்சீவ். இவர்கள் குறித்த சீரியலில் ஜோடியாக நடித்து பின்பு ரியல் ஜோடியாக மாறினர்.
இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படம், காணொளியினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர்கள் தற்போதும் காணொளிகளை பதிவிட்டுள்ளனர். தற்போது நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ள இவர்கள் அங்கு தான் மகிழ்ச்சியாக கழித்த பொழுதை காணொளியாக எடுத்து பதிவிட்டுள்ளனர். இதனை அவதானித்த ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US