மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள்

Viral Video Alya Manasa Tamil TV Serials Tamil TV Shows Social Media
By Vinoja Mar 22, 2026 08:31 AM GMT
Report

சீரியல் நடிகை ஆல்யா மனசா- சஞ்சீவ் தம்பதியினர் தங்களின் மகள் ஐலாவின் பிறந்தநாளை உறவினர்களுடன் எளிமையாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆல்யா மானசா- சஞ்சீவ்

ராஜா ராணி தொடரில் அறிமுகமாகி தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையிலும் ஜெயித்து வருபவர் தான் ஆல்யா மானசா.

மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள் | Alya Manasa Daughter Aila Birthday Video Viral

கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு தனி விமானத்தில் சென்ற விஜய்- த்ரிஷா! வைரலாகும் ஆதாரங்கள்

கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு தனி விமானத்தில் சென்ற விஜய்- த்ரிஷா! வைரலாகும் ஆதாரங்கள்

ராஜா ராணி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள்.

மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள் | Alya Manasa Daughter Aila Birthday Video Viral

தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள்.குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு அந்த தம்பதியினர் நடிப்பிலும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள் | Alya Manasa Daughter Aila Birthday Video Viral

தற்போது ஆல்யா மானசா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் பாரிஜாதம் என்ற தொடரில் காது கேளபாத பெண்ணாக நடித்து வருகிறார்.அந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.

படப்பிடிப்பில் எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் நடினை நயன்தாரா போல் குழந்தைகளுடன் நேரம் செலவிடவும் ஆல்யா - சஞ்சீவ் தவறுவதே கிடையாது.

மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள் | Alya Manasa Daughter Aila Birthday Video Viral

47 வயதில் உடல் எடையை குறைத்து அசத்தல் லுக்கில் ஜோதிகா! வாயடைத்துப்போன ரசிகர்கள்

47 வயதில் உடல் எடையை குறைத்து அசத்தல் லுக்கில் ஜோதிகா! வாயடைத்துப்போன ரசிகர்கள்

இந்நிலையில், ஆல்யா மனசா- சஞ்சீவ் தம்பதியினர் தங்களின் மகள் ஐலாவின் பிறந்தநாளை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்துவருகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US