47 வயதில் உடல் எடையை குறைத்து அசத்தல் லுக்கில் ஜோதிகா! வாயடைத்துப்போன ரசிகர்கள்

Jyothika Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Mar 22, 2026 05:14 AM GMT
Report

பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் நடிகை ஜோதிகா 47 வயதிலும் உடல் எடையை குறைத்து, செம கிளாமர் லுக்கில் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக 2000 ஆம் ஆண்டுகளில் பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை ஜோதிகா.

47 வயதில் உடல் எடையை குறைத்து அசத்தல் லுக்கில் ஜோதிகா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Jyothika New Hot Look Photos Goes Viral

44 வயசானா என்ன? அனுஷ்காவின் திருமணம் குறித்து அவரது டீம் கொடுத்த விளக்கம்!

44 வயசானா என்ன? அனுஷ்காவின் திருமணம் குறித்து அவரது டீம் கொடுத்த விளக்கம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் போது, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன இவருக்கு அவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

47 வயதில் உடல் எடையை குறைத்து அசத்தல் லுக்கில் ஜோதிகா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Jyothika New Hot Look Photos Goes Viral

'36 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது இரண்டாம் இன்னிங்ஸ் சுற்றை ஆரம்பித்து நடித்து வருகிறது. அதனை தொடர்ந்து ஜாக்பாட், ராட்சசி, தம்பி, நாச்சியார் என பல முக்கிய படங்களில் நடித்துள்ள இவர் தற்போது மீண்டும் ஒரு முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.

47 வயதில் உடல் எடையை குறைத்து அசத்தல் லுக்கில் ஜோதிகா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Jyothika New Hot Look Photos Goes Viral

கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு தனி விமானத்தில் சென்ற விஜய்- த்ரிஷா! வைரலாகும் ஆதாரங்கள்

கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு தனி விமானத்தில் சென்ற விஜய்- த்ரிஷா! வைரலாகும் ஆதாரங்கள்

பெண்கள் தனது துறையில் சாதிப்பதற்கு திருமணமோ அல்லது வயதோ ஒருபோதும் தடைபோட முடியாது என்பதை நிரூபித்து வருகின்றார். சமீபத்தில் ஹிந்தி சினிமா திரைப்படங்களில் நடித்து அங்கும் பட்டையை கிளப்பி வருகின்றார்.

47 வயதில் உடல் எடையை குறைத்து அசத்தல் லுக்கில் ஜோதிகா! வாயடைத்துப்போன ரசிகர்கள் | Jyothika New Hot Look Photos Goes Viral

இந்நிலையில் தற்போது உடல் எடையை நன்றாக குறைத்து படுகிளாமர் லுக்கில் ஜோதிகா வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US