மகளுடன் கொள்ளை அழகில் ஆல்யா... போட்டோ ஷுட்டைப் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்
daughter
photo
beauty
shoot
alya
By Jon
ஆல்யா தனது மகளுடன் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் காண்பவர்களின் கண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில், ஜோடியாக நடித்து பின்பு ரியல் ஜோடியாக மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஆல்யா மற்றும் சஞ்சீவ். பெரும் ரசிகர் பட்டாளத்தினை வைத்துள்ள இவர்கள் திருமணத்திற்கு பின்பு ஒரு பெண்குழந்தையினை ஆல்யா பெற்றெடுத்தார்.
அக்குழந்தைக்கு ஐலா சையத் என பெயரும் சூட்டினார்கள். அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆல்யா தனது குழந்தை ஐலாவுடன் போட்டோஷுட் நடத்தியுள்ளார். இதில் அனைத்திலும் இரண்டுபேரும் ஒரு மாதிரியான ஆடைகளை அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US