அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 17, 2026 03:02 PM GMT
Vinoja

Vinoja

Report

செல்வச் செழிப்பை அள்ளித் தரும் தினமான அட்சய திருதியை இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.ஜோதிட ரீதியாக இந்த அட்சய திருதியை நாளானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

ஏனெனில் இந்நாளில் அசுரர்களின் குருவாக திகழும் அழகு, காதல், ஆடம்பரத்தின் அதிபதியாக அறியப்படும் சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளர்.

அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி! | Akshaya Tritiya Venus Forms Malavya Rajyog Luck

இந்த எண்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... நீங்க எந்த திகதி?

இந்த எண்களில் பிறந்தவர்கள் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... நீங்க எந்த திகதி?

இப்படி சொந்த ராசியில் சுக்கிரன் நுழைவதால் மிகவும் சக்தி வாய்ந்த மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.செல்வத்தின் காரணியான சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்லும் போது, அதனால் கிடைக்கும் நன்மைகள் அபரிமிதமாக இருக்கும்.

இதன் ஆதிக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, பொருளாதார வாழ்க்கை ஆகியவற்றில் பாரியளவில் சாதக நன்மைகளை கொடுக்கப்போகின்றது.

அப்படி அட்சய திருதியையில் இரட்டிப்பு நன்மைகளை அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி! | Akshaya Tritiya Venus Forms Malavya Rajyog Luck

மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குவதால், இந்த ராசியினரின் வாழ்க்கையில் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்கள் ஏற்பட போகின்றது.

குறிப்பாக தொழில் ரீதியில் இவர்களுக்கு அமோக முன்னேற்றம் ஏற்படப்போகின்றது. சுக்கிரனின் ஆசியால் முன்னைய முதலீடுகளில் இருந்து பெரிய தொகை லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. 

அட்சய திருதியை நாளில் இந்த யோகம் உருவாவது மேலும் கூடுதல் சிறப்பை கொடுக்கப்போகின்றது. 

சிம்மம்

அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி! | Akshaya Tritiya Venus Forms Malavya Rajyog Luck

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குவதால், இவர்களின் நிதி நிலையில் எதிர்பாரத அளவுக்கு ஏற்றம் உண்டாகும். 

இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் சாதக மாற்றங்களை அனுபவிக்கப் போகின்றார்கள். 

பணியிடத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்க வேண்டும் என நீண்ட நாட்களாக போராடி வந்தவர்களுக்கு சுக்கிரன் ஆசியால் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

ரிஷபம்

அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி! | Akshaya Tritiya Venus Forms Malavya Rajyog Luck

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைப்பதே பெரும் வரமாம்! ஏன்னு தெரியுமா?

இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைப்பதே பெரும் வரமாம்! ஏன்னு தெரியுமா?

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை  உருவாக்குவதால் இதுவரை இல்லாத அளவுக்கு ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் இவர்கள்  உண்டாகும்.

ரிஷப ராசியினர் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்ளுக்கு இந்த அட்சய திருதியை பெரும் அதிர்ஷ்டத்தை பெற்றுத்தரப்போகின்றது. 

பல்வேறு வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வழிகள் திறக்கும். இவர்களின் ராசியில் சனியும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இந்த ராஜயோகம் இவர்களுக்கு நிச்சயம் இரட்டிப்பு பலன்களை கொடுக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US