ட்விட்டரை அலற விடும் தல அஜித்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தல அஜித்தின் நடிப்பில் தமிழில் வெளியான பில்லா மீண்டும் ரசிகர்களினால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அஜித்துக்கும் வெற்றியை தேடி தந்த இந்த படம் அஜித்தின் அடுத்த லெவல் வெற்றிகளுக்கு அச்சாரமிட்டது. முன்னதாக பல படங்களில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தாலும் பில்லா படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்ததும் குறிப்பாக வில்லனாக நடித்திருந்ததும் பலரிடையே பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.
இதனிடையே கடந்த டிசம்பர் 14ம் திகதியுடன் பில்லா படம் வெளியாகி 13 வருடம் நிறைவடைந்ததை அஜித் ரசிகர்கள் #13YearsOfClassyDonBilla என்கிற ஹேஷ்டேகின் கீழ் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து கொண்டாடி வருகின்றனர்.
Already The JOL Has Started For The Re-Release Of THALA AJITH's Ever Stylish '#BILLA' Movie..??
— AJITHKUMAR FANS CLUB (@TeamThalaFC) March 9, 2021
(Banners Placed in Nellai & Madurai Districts)
CRAZE Level At Its Peak !! ?#AjithKumar | #Valimai pic.twitter.com/TSDVIli4TY