viral video: பல நாட்களின் பின்னர் அஜித், ஷாலினி ஒன்றாக வெளியிட்ட காணொளி
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி பல நாட்களுக்கு பின் ஒன்றாக பயணம் செல்லும் போத எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் தங்கள் கருத்தக்களை பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
நடிகர் அஜித் மற்றும் இவரத மனைவி ஷாலினி இவரும் ஒரு நடிகை தான். இவர்கள் ஒன்றாக சேர்ந்து படம் நடிக்கும் போதெ காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி நடைபெற்றது.
இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.அஜித் நடிப்பு மட்டுமல்லாமல் சுற்றுலா பயணத்திலும் ஆர்வம் கொண்டவர். ஷாலினி திருமணம் செய்து குழந்தைகள் குடும்பம் என தனது வாழ்க்கையை அரம்பித்து விட்டார்.
இதன் பின்னர் இவர் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை. அந்த வகையில் தனது சமூக வலைததள பக்கத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கணவன் மளைவி இருவரும் எடுத்துக்கொண்ட வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இத ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |