மகளுடன் இணைந்த வனிதா: 21 வயதிலேயே இப்படியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

Tamil Cinema Bigg Boss Vanitha Vijaykumar Tamil Actress Jovika Vijaykumar
By Vinoja Oct 07, 2024 09:40 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை வனிதா விஜயகுமார் தற்போது  இயக்கி நடிக்கும் புதிய படத்தை தனது மகள் தான் தயாரிக்கின்றார் என வெளியிட்டுள்ள தகவல் தற்போது இணையத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது. 

வனிதா விஜய்குமார்

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார்.

மகளுடன் இணைந்த வனிதா: 21 வயதிலேயே இப்படியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Fame Jovika Produced Her Moms New Film

இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகின்றனர்.

முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். திருமணத்துக்குப் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

இவர் சினிமாவில் நடித்து பிரபல்யமடைந்ததை விடவும் தனது திருமணங்களில் ஏற்பட்ட சர்ச்சைகளின் காரணமாகவே அதிகம் பிரபல்யம் அடைந்தார். 

மகளுடன் இணைந்த வனிதா: 21 வயதிலேயே இப்படியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Fame Jovika Produced Her Moms New Film

வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

ஆகாஷை விவாகரத்து செய்த அவர் ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்கு பிறந்தவர் தான் ஜெயனிதா.எனினும் மகன் விஜய ஹரியை தந்தையுடன் இருக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதனால் அவர் வனிதாவை விட்டு விலகி தந்தையுடன் வளர்ந்து வருகிறார்.

அதேபோல் வனிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் ஜோவிகா தற்போது வனிதாவுடன் வசித்து வருகிறார். 

மகளுடன் இணைந்த வனிதா: 21 வயதிலேயே இப்படியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Fame Jovika Produced Her Moms New Film

இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. தனது 3-வது திருமணம் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் வனிதா. 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடுகள் காரணமாக பல சர்ச்சைகளை இவர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் சில வாக்குவாதங்கள் காரணமாகவும் இவர்கள் நான்கு மாதத்திலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள்.

பீட்டர் போல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததன் காணரணமாக கல்லீரல் பாதிப்பால் மரணமடைந்தார்.

bigg boss: பிக்பாஸ் வீட்டில் கழுதையும் தங்கப்போகிறதா? ஆரம்பிக்கும் போதே சர்சையை ஏற்படுத்திய சம்பவம்

bigg boss: பிக்பாஸ் வீட்டில் கழுதையும் தங்கப்போகிறதா? ஆரம்பிக்கும் போதே சர்சையை ஏற்படுத்திய சம்பவம்


நெட்டிசன்களின் கமெண்ட்டுகள்

இந்நிலையில்  அண்மையில் கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை பிடித்தபடி சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் Save The Date October 5 என்று வெளியிட்ட பதிவு மீண்டும் இணையத்தில் சர்சையை ஏற்பத்தியது.

மகளுடன் இணைந்த வனிதா: 21 வயதிலேயே இப்படியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Fame Jovika Produced Her Moms New Film

வனிதாவிற்கு 4ஆவது முறை திருமணம் நடைபெற போவதாக பலரும் இந்த பதிவை தவறாக புரிந்துக்கொண்டனர். 

ஆனால் Mr & Mrs எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஜோடி போட்டு வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தான் அக்டோபர் 5ஆம் திகதி வெளியிடுவதாக கூறியிருக்கின்றார்.

மகளுடன் இணைந்த வனிதா: 21 வயதிலேயே இப்படியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Fame Jovika Produced Her Moms New Film

நடிகை வனிதாவே அக்டோபர் 5ம் ஆம் திகதி இது குறித்து விளக்கமளித்தார். இந்தத் திரைப்படத்தை நடிகை வனிதாவே எழுதி இயக்கியுள்ளார் எனவும் இதன் போது குறிப்பிடார்.

அதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சர்ஸ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது, வனிதாவின் மகள்  பிக்பாஸ் புகழ் ஜோவிகா தானாம். 

இந்த தகவல் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகளுடன் இணைந்த வனிதா: 21 வயதிலேயே இப்படியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் | Bigg Boss Fame Jovika Produced Her Moms New Film

சினிமா துறையில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பண்முக திறன் கொண்ட தனுஷாலேயே தனது 27வது வயதில் தான் முதல் படத்தை தயாரிக்க முடிந்தது. ஆனால், ஜோவிகா, 21 வயது ஆகும் போதே சினிமாவில் முதல் படத்தை தயாரிக்கின்றார் என இணையதளவாசிகள் கிண்டலாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US