ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

Rambha Tamil Cinema Tamil Actress
By Vinoja Oct 06, 2024 09:30 PM GMT
Vinoja

Vinoja

Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல்யமான நடன இயக்குநராக திகழும் கலா மாஸ்டர் கனடாவில் உள்ள நடிகை ரம்பா வீட்டுக்கு சென்று வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ரம்பா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா. இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Kalamaster In Rambha House In Canada Viral Vide

விஜயவாடாவை பிறப்பிடமாக கொண்ட ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. அழகான வசீகரிக்கும் முகத்தாலும், அவரின் தொடையழகினாலும் தத்துரூபமாக நடிப்பினாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

தனது 15 வயதில் 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Kalamaster In Rambha House In Canada Viral Vide

தமிழில் சினிமாவில் உழவன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழை் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் உருவராக வலம் வந்தார்.

ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Kalamaster In Rambha House In Canada Viral Vide

இதனை தொடர்ந்து கடந்த 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை தமிழரும் தொழிலதிபருமான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பின்னர் கனடாவில் செட்டிலாகி இவர் சினிமாவுக்கு முழக்கு போட்டுவிட்டார் .

ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Kalamaster In Rambha House In Canada Viral Vide

இந்நிலையில் நடன இயக்குநர் காலா மாஸ்டர் கனடாவில் உள்ள ரம்பாவின் வீட்டிற்கு சென்று காணொளியுடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், எனது அழகான தோழி ரம்பாவுடன் கனடாவில் உள்ள அவரது வீட்டில் ஒரு நாள் முழுவதும் கழித்தேன். அவர்களுடன் பழகுவதும், அவர்களுடன் நேரத்தை செலவிடுவதும் மிகவும் அருமையாக இருந்தது, அவர்கள் மிகவும் அன்பானவர்களாக இருந்தார்கள். மிகவும் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? | Kalamaster In Rambha House In Canada Viral Vide

குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Scarborough, Canada

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Stains, France

27 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வவுனியா

08 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், கந்தரோடை

28 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புளியம்பொக்கணை

06 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom, பெல்ஜியம், Belgium

20 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

19 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019
மரண அறிவித்தல்

உயரப்புலம், London, United Kingdom

24 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, London, United Kingdom

05 Oct, 1999
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருவையாறு, Stadskanaal, Netherlands

29 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நெல்லியடி, Scarborough, Canada, Ajax, Canada

01 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US