ரகசிய உறவில் இருக்கிறாரா அஜித்? இணையத்தில் வைரலாகும் ட்டுவிட்டர் செய்தியால் ஆவேசமான ரசிகர்கள்!
நடிகர் அஜித் ரகசிய உறவில் இருப்பதாக பரபரப்பான ட்டுவிட்டர் செய்தி ஒன்று தற்போது அவரின் ரசிகர்களை கோவப்படுத்தி வருகிறது.
நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் அஜித்குமார். இவர் சினிமாவில் 60 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் வாயில் வரும் பெயர் அஜித் - சாலினி என்று சொல்வார்கள். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றார்கள்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அஜித்குமார் -ஷாலினி தம்பதியினர் தற்போது தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
ரகசிய உறவு
இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் நிபுணருமான உமர் சந்து அஜித் குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்றை டுவிட்டர் பக்கம் பகிர்ந்திருக்கிறார்.
அந்த பதிவில் அஜித் ரகசியமான உறவு வைத்திருக்கிறார் என அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதுநாள் வரை எந்தவொரு கிசு கிசு தகவல்களில் சிக்காதவர் அஜித். இவரை இவ்வாறு பதிவிட்டதால் அவரது ரசிகர்கள் அனைவரும் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.
SHOCKING: #ThalaAjith is having “ Secret ” extra marital affair now a days.
— Umair Sandhu (@UmairSandu) March 17, 2023
மேலும், உமர்சந்து இதுமட்டுமல்லாமல் பல நடிகர், நடிகைகளைப் பற்றி புரளிகளைக் கிளப்பி வருகிறார்.