அஜித் ஷாலினியின் ரொமான்ஸ் புகைப்படம்! இணையத்தில் லீக் செய்தது யார் தெரியுமா?

ajith shalini romantic viral photo ajith shalini
By Manchu Mar 22, 2022 06:51 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தல என்ற அழைக்கப்படும் அஜித் தனது காதல் மனைவி ஷாலினிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தினை அவரது மச்சினிச்சி ஷாமிலி வெளியிட்டுள்ளார்.

அஜித், ஷாலினி

அமராவதி படததின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜீத் இன்று உச்சம் பெற்ற நடிகராக இருந்து வருகின்றார். இவர் அமர்களம் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த ஷாலினியுடன் காதல் ஏற்பட்டது.

இந்த ஐபிஎல் 2022 போட்டியை இலவசமா பார்க்கணுமா? சூப்பரான திட்டம் 

பின்பு 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஷாலினி திருமணத்திற்கு பின்பு குடும்பத்தை மட்டும் கவனித்து வருகின்றார்.

அஜீத் தனது ஸ்டைலில் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகின்றார். சமீபத்தில் இவரது மகளின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அஜித் ஷாலினியின் ரொமான்ஸ் புகைப்படம்! இணையத்தில் லீக் செய்தது யார் தெரியுமா? | Ajith Kisses Wife Shalini Unseen Picture

133 பயணிகளுடன் தலைகீழாக விழுந்த விமானம்

வைரலாகும் ரொமாண்டிக் புகைப்படம்

அஜித், ஷாலினி இருவரும் இணைந்த புகைப்படம் அவ்வளவாக இணையத்தில் வெளி வருவதில்லை. சமீபத்தில் ஹொட்டல் ஒன்றிற்கு சென்ற போது இருவரும் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

ஆனால் தற்போது ஷாலினியுடன் அஜீத் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. காரணம் இவர்கள் இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது தான்.

குறித்த ரொமான்ஸ் புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்துள்ளது ஷாலினியின் தங்கையும், அஜித்தின் மச்சினிச்சியுமான நடிகை ஷாமிலி தான். குறித்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வரும் நிலையில் சிலர் இந்த புகைப்படத்தினை நீக்குமாறும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அஜித் ஷாலினியின் ரொமான்ஸ் புகைப்படம்! இணையத்தில் லீக் செய்தது யார் தெரியுமா? | Ajith Kisses Wife Shalini Unseen Picture

எதற்காக ஷாமிலி வெளியிட்டுள்ளார்?

அஜித் - ஷாலினிக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகி விட்டது என்பதை கூறுவதற்காகவே இந்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் அஜித், நீண்ட வெள்ளை தாடியுடன் ஏகே 61 கெட்அப்பில் இருப்பதால் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இது couple goal நிகழ்விற்காக எடுக்கப்பட்ட போட்டோ என கூறப்படுகிறது. இருந்தாலும் ப்ளூ லைட் எஃபெக்டில் எடுக்கப்பட்ட இந்த ரொமான்டிக் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர்.

90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US