அஜீத்தின் மகள் அனிகாவா இது? நயன்தாராவையே மிஞ்சிட்டாங்களே
நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள அழகு பொம்மை போல் உள்ள கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர்.
இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பின்னர் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இவரது அதிகப்படியான நடிப்பு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது புடவையில் கியூட் சிரிப்புடன் அழகு பொம்மை போல் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
6ம் ஆண்டு நினைவஞ்சலி5ம் ஆண்டு நினைவஞ்சலி(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US