கேன்ஸ் திரைப்பட விழாவில் வெள்ளை புறா போல் செம்ம ஸ்டைலில் வந்த ஐஸ்வர்யா
கேன்ஸ் திரைப்பட விழாவில் வெள்ளை புறா போல் செம்ம ஸ்டைலாக வந்த ஐஸ்வர்யாவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புறா போல் செம்ம ஸ்டைலில் வந்த ஐஸ்வர்யா
76வது புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் கடந்த 16ம் தேதி தொடங்கிய இவ்விழா வரும் இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பல மொழிகள் கொண்ட மொத்தம் 21 திரைப்படங்கள் போட்டிபோட உள்ளன.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தர உள்ளனர். இவ்விழாவில் வருகை தரும் நடிகர், நடிகைகளுக்கு சிறப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்படும்.
நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் வருகை தந்தார். அவரின் தோற்றத்தைக் கண்டு கூடியிருந்தவர்கள் அப்படியே ஆச்சரியமடைந்தனர். ஐஸ்வர்யா ராய் வழக்கத்தை விட கொஞ்சம் வித்தியாசமான உடையில் ஸ்டைலாக தோன்றினார்.
ஐஸ்வர்யா கருப்பு நிற கவுனுடன், பெரிய சில்வர் பேட்டை ஏந்தி வந்தார். அது அவருக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்தது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடா.... எவ்வளவு அழகு... இந்த தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Lucky fan to get a autograph from #AishwaryaRaiBachchan
— akshay raj (@akshayraj999) May 18, 2023
CANNES QUEEN AISHWARYA pic.twitter.com/rWiJOCHV0M
Stunning Aishwarya Rai Bachchan At Cannes 2023 Red Carpet #AishwaryaAtCannes#AishwaryaRaiBachchan #CannesFilmFestival2023 #Cannes2023 pic.twitter.com/RY16blrcz9
— Kungkung Rai (@KungkungRai158) May 18, 2023
Queen of Cannes: #AishwaryaRaiBachchan's charm takes center stage at Cannes2023 ✨✨ pic.twitter.com/Q9buxqAjWe
— Glamour Alert (@realglamalert) May 19, 2023