பூங்குழலியின் அழகிற்கு என்ன காரணம் தெரியுமா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

Aishwarya Lekshmi Healthy Food Recipes Ponniyin Selvan: I Exercises Ponniyin Selvan 2
By DHUSHI May 09, 2023 08:10 AM GMT
Report

பொன்னியின் செல்வன் “பூங்குழலி” ஐஸ்வர்யா லட்சுமி டயட் பிளான் தொடர்பான சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சினிமா வாழ்க்கை

மருத்துவ படிப்பை படித்து விட்டு சினிமாவில் இருக்கும் நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் தான் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா என அனைத்து மொழி படங்களிலும் பட்டைய கிளப்பி வருகிறார்.

பூங்குழலியின் அழகிற்கு என்ன காரணம் தெரியுமா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்! | Aishwarya Lakshmi Diet Plan And Fitness Secret

இவர் சமிபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பூங்குழலியின் அழகிற்கு என்ன காரணம் தெரியுமா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்! | Aishwarya Lakshmi Diet Plan And Fitness Secret

அழகின் ரகசியம்

இவரின் உடலை பார்த்து பலர் இவரின் டயட் பழக்கம் குறித்து பல கேள்விகளை எழுப்பி வந்தார்கள்.

அந்த வகையில் ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த அழகிற்கு முக்கிய காரணம் அவரின் டயட், வொர்கவுட் தானாம்.

காலை, மாலை என இரண்டு வேளைகளும் இவர் ஜீம் செல்வாராம். என்ன நடந்தாலும் ஜிம் செல்வதை தான் நிறுத்துவது இல்லை என தெரிவித்துள்ளார்.

பூங்குழலியின் அழகிற்கு என்ன காரணம் தெரியுமா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்! | Aishwarya Lakshmi Diet Plan And Fitness Secret

டயட் பழக்கம்

இந்த நிலையில் லட்சுமிகார்டியோ பயிற்சிகள் செய்வாராம். கார்டியோ பயிற்சி மூலம் தான் தன்னுடைய எடையை 55 கிலோவில் தக்க வைத்து வருகிறாராம்.

  • காலை - 3 கிளாஸ் வெந்நீர், வேக வைத்த முட்டை மற்றும் பழங்கள் இவை அனைத்தும் தான் சாப்பிடுவாராம். மேலும், உப்பு நிறைந்த துரித உணவுகள், ஐஸ்கீரிம், சாக்லேட் ஆகிய உணவுகள் பக்கம் தப்பி தவறிக் கூட செல்ல மாட்டாராம்.
  • மதியம் - வொர்கவுட் செய்து விட்டு சாதம், அவித்த காய்கறிகள் எடுத்து கொள்வாராம். அதிகமாக பழச்சாறு எழுத்து கொள்வாராம்.
  • இரவு - லைட் வெயிட் உணவுகளை சாப்பிடுவாராம். அதாவது இட்லி, இடியப்பம் ஆகிய உணவுகள்   

பூங்குழலியின் அழகிற்கு என்ன காரணம் தெரியுமா? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்! | Aishwarya Lakshmi Diet Plan And Fitness Secret

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US