தம்பி ராமையா மகனை கரம்பிடிக்கும் அர்ஜூன் மகள்.. நிச்சயதார்த்தம் எங்க நடக்குது தெரியுமா?
தம்பி ராமையா மகனை அர்ஜூனின் மகள் காதலித்து வருவதால் இருவருக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.
ஐஸ்வர்யா அர்ஜூன்
தமிழ் சினிமாவில் “ பட்டத்து யானை ” என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரபல நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூன்.
இதனை தொடர்ந்து தந்தையின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
மேலும்,பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை இவர் காதலித்து மணமுடிக்கவுள்ளார்.
இருவரின் காதலும் வீட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமணம் செய்ய தீர்மானித்துள்ளனர்.
நிச்சியதார்த்தம் எங்கு?
இதன் முதல் படியாக அர்ஜீன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் நிச்சியதார்த்தம் நடக்கவுள்ளது.
இதனை தொடர்ந்து பிரமாண்டமாக திருமணம் சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நடக்கவிருக்கின்றது.
நிச்சியதாரத்திற்கு வீட்டிலுள்ள நபர்கள் மாத்திரம் கலந்து கொள்கிறார்களாம்.
திருமண திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறித்த தகவல் தெரிவிக்கின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |