நடிகை அஞ்சலியின் வெண்மைக்கு இந்த பொருள் தான் காரணமா? பெண்கள் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக நடிகைகள் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள், அவர்களின் சாப்பாட்டு பழக்கத்தையும் அவர்களின் சரும பராமரிப்பையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும்.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் “அங்காடி தெரு” திரைபடம் மூலம் ரசிகர்களை அழை வைத்தவர் தான் நடிகை அஞ்சலி.
இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கலகலப்பு போன்ற நகைச்சுவை படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகை அஞ்சில் காணாமல் சென்று மீண்டு வந்த பின்னர் அதிகமாக எடை போட்டு பார்ப்பவர்கள் இது அஞ்சலியா என கேட்கும் அளவிற்கு இருந்தார்.
பின்னர் ஜிம், யோகா என கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக் கொண்டு ஹேவி வார்க்கவுட் செய்ய ஆரம்பித்தார். அத்துடன் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் சர்க்கரை மற்றும் ஆயில் சேர்த்து கொள்ள கூடாது.
இதனை கட்டுக்குள் வைத்தால் உடல் எடையை வேகமாகக குறைக்கலாம்.
இது போல் என்ன மாதிரியான டிப்ஸ்களை அஞ்சலி வைத்திருக்கிறார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |