ஐஷுவின் காதலுக்கு குடும்பத்தினர் கூறியது என்ன? கதறும் நிக்ஷன்
ஐஷு இறுதியாக வீட்டை விட்டு செல்லும் முன்பு நிக்ஷனின் காதலுக்கு சற்று முற்றுப்புள்ளி வைத்ததுடன், தனது தாயை நினைத்து கவலைப்பட்டதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்த நிக்ஷன் ஐஷு இருவரும் எல்லைமீறி பழகி வந்தனர். இவர்களின் பழக்கம் பார்வையாளர்களுக்கு தவறாக தெரிந்தது.
ஆனால் நிக்ஷனுடனான பழக்கத்தை ஐஷு தொடர்ந்து கொண்டு தான் இருந்தார். ஆனால் கடந்த சனிக்கிழமை நிக்ஷனிடம் தனது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஆனால் நிக்ஷன் விடாமல் பேசிக்கொண்டு அவரது மனதை மாற்ற முற்பட்டுள்ளார். இவ்வாறு ஐஷு பேசாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று நிக்ஷன் கேட்டதற்கு தனது குடும்பத்தினர் கூறியுள்ளதாக கூறியுள்ளார்.
ஐஷுவின் காதலால் அவருடைய பெற்றோர்கள் மன வருத்தத்தில் இருந்ததும், இதற்காக பிக் பாஸ் வழியாக வார்னிங் கொடுத்ததும் தற்போது இக்காட்சியில் அம்பலமாகியுள்ளது.
Andha Ponnu Venaam Enakku Pudikkala nu Sonnaalum Vida maataan Pola Theriyudhey …??♂️??♂️??♂️#BiggBossTamil7#BiggBossTamil
— U Views-தமிழ் (@U_Views_Off) November 11, 2023
pic.twitter.com/HPyCXJTots
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |