மருந்து பாட்டிலை திறந்த பின் எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? எச்சரிக்கும் மருத்துவர்!

Cold Fever Cough Doctors
By Vinoja Feb 05, 2026 12:30 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மருந்து பாட்டில்களை முதலாவது முறை திறக்கும் வரையில், அதன் காலாவதி திகதி வரையில் அதனை பாவிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் காய்ச்சல், இருமல் மருந்து சிரப் பாட்டில்களை ஒரு முறை திறந்ததன் பின்னர் அதனை எவ்வளவு நாட்கள் வரையில், பாவிக்கலாம் என்பது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் இருக்கும்.

மருந்து பாட்டிலை திறந்த பின் எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? எச்சரிக்கும் மருத்துவர்! | How Long Will Fever Syrup Last After Opening

இந்த குழப்பங்களுக்கு முற்றிலும் தீர்வு கொடுக்கும் வகையில், உணவு ஆலோசகரும், குழந்தை நல மருத்துவருமான டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவான விளக்கம் கொடுத்துள்ளார் இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

திறந்த பின் எவ்வளவு காலம் பயன்படுத்தலாம்?

மாத்திரைகள் பெரும்பாலும் தனித்தனியாக பொக்கிங் செய்யப்படுவதால், இப்படியான பிரச்சனைகள் மாத்திரரைகளை பயன்படுத்தும் போது வருவது குறைவு.மாத்திரைகள் அதன் காலாவதி திகதி வரையில் அதன் வீரியத்துடன் இருக்கும். 

மருந்து பாட்டிலை திறந்த பின் எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? எச்சரிக்கும் மருத்துவர்! | How Long Will Fever Syrup Last After Opening

இருப்பினும் சில நேரங்களில்  மாத்திரைகளை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கும் போது, அதன் நிலைத்தன்மையில் மாற்றங்கள் அரிதாக ஏற்படலாம். 

ஆனால் சிரப் வகைகள் அப்படி அல்ல என்பதால் சிரப் வகை மருந்துகளை பயன்படுத்தும் போது தான் அதிகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக சிரப்கள் குழந்தைகளுக்கு தாக் அதிகம் பரிந்துரைக்கப்டுகின்றன.  எனவே அதை கையாளும் போது அளவுகளிலும் சரி, பாவனை காலம் தொடர்பிலும் சரி மிகுந்த அவதானம் அவசியம்.

மருந்து பாட்டிலை திறந்த பின் எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? எச்சரிக்கும் மருத்துவர்! | How Long Will Fever Syrup Last After Opening

மாஸ் காட்டிய வில்லன் நடிகர் பொன்னம்பலமா இது? இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க!

மாஸ் காட்டிய வில்லன் நடிகர் பொன்னம்பலமா இது? இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க!

பாராசிட்டமல் சிரப்

ஆய்வுகளின் பிரகாரம் பாராசிட்டமல் சிரப் பாட்டிலை ஒரு முறை திறந்த பின்னர் 5-6 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பாதுகாப்பு நோக்கம் கருதி, ஒரு 3-4 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்துவது சிறப்பு. 

இருமல், சளி சிரப்

இந்த சிரப்புகளில் இனிப்புக்காக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த சிரப்புகளில் இதுக்குறித்து எந்த ஒரு ஆய்வுகளும் மேற்கொண்டதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சில நிபுணர்கள் 1-3 மாதம் வரை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். எனவே இப்படியான மருந்தை 3 மாதங்களுக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்ப்பதே சிறப்பு என மருத்துவர் அருண்குமார் குறிப்பிடுகின்றார். 

மருந்து பாட்டிலை திறந்த பின் எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? எச்சரிக்கும் மருத்துவர்! | How Long Will Fever Syrup Last After Opening

பவுடர் வடிவில் காணப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள்

இந்த வகை மருந்தில் பவுடரில் தண்ணீரை கலந்துவிட்டால், 7-10 நாட்களுக்குள் பயன்படுத்திவிட  வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவது ஆபத்தானது என எச்சரிக்கின்றார். 

இந்த வகை மருந்து பாட்டிலிலும் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே நீரை கலக்காவிட்டால், அதன் காலாவதி திகதி வரையில் தாராளமாக பயன்படுத்தலாம்.

மருந்து பாட்டிலை திறந்த பின் எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? எச்சரிக்கும் மருத்துவர்! | How Long Will Fever Syrup Last After Opening

சொட்டு மருந்துகள்(Eye, Ear Drops)

முக்கியமாக கண், காது, மூக்கு போன்றவற்றில் பயன்படுதப்படும்  சொட்டு மருந்துகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.  சொட்டு மருந்தை திறந்துவிட்டால், அதை 1 மாதம் வரையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  அதற்கு மேல் பயன்படுத்துவது ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும் என எச்சரிக்கின்றார்.

மருந்து பாட்டிலை திறந்த பின் எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? எச்சரிக்கும் மருத்துவர்! | How Long Will Fever Syrup Last After Opening

சமையலில் அசத்த வேண்டுமா? அப்போ இந்த மாதிரி சில டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

சமையலில் அசத்த வேண்டுமா? அப்போ இந்த மாதிரி சில டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

பிற மருந்துகள் ஊசிகள் 

மேமலும் இன்சுலின் போன்ற ஊசிகளை திறந்துவிட்டால், அதனை ஒரு மாத காலம் வரையில், மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

க்ரீம், ஜெல் - வலி மற்றும் காயங்களுக்கு பயன்படுத்தும் க்ரீம், ஜெல் போன்றவற்றை முதல் முறை திறந்ததன் பின்னர் , 3 மாதங்கள் வரையில் வைத்து பயன்படுத்தலாம்.( முறையாக சேமிக்கப்படும் பட்சத்தில் மட்டும்)

இன்ஹேலர் - மூச்சுத்திணறலுக்கு பயன்படுத்தும் இன்ஹேலரை அதன் காலாவதி திகதி வரையில் பயன்படுத்தலாம். காலாவதி திகதி அடிக்கடி சரிபார்த்துக்கொள்வது சிறப்பு.

சத்து மருந்துகள் - வைட்டமின் சத்து , இரும்புச்சத்து போன்ற சத்து மருந்துகளை 1 தொடக்கம் 3 மாதங்கள் வரையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் அருண் குமார் குறிப்பிடுகின்றார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  




மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
நன்றி நவிலல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பரந்தன் குமரபுரம், வட்டக்கச்சி

03 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு

03 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US