Viral Video: உயர்தர பெறுபேறு வந்தவுடன் பிரிந்த காதல்- இளைஞனின் அலப்பறையை பாருங்க
சமூக வலைத்தளங்களில் உயர்தர பெறுபேறு வந்தவுடன் சமூகத்தில் நடக்கும் அலப்பறைகளை காணொளியாக பதிவிட்டு வருகிறார்கள்.
இலங்கையில் சாதாரண தரம் படித்த பின்னர், மாணவர்களுக்கு தங்களுக்கான துறையை தெரிவு செய்து உயர்தரக் கல்வியை தொடர்வார்கள்.
ஆரம்ப கல்வி கட்டாயமாக இருப்பினும், உயர்தரம் மாணவர்களின் விருப்பத்திற்கமைய தான் தீர்மானிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியன.
இதனை தொடர்ந்து சமூகத்தில் உயர்தரம் படிக்கிறேன் என பெறுமைக் கொண்டவர்களின் அலப்பறைகளும், இதனால் குடும்பத்தில் வரும் பிரச்சினைகளையும் கருவாகக் கொண்டு ரீல்ஸ் காணொளிகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், உயர்தர பரீட்சையில் தோல்வி அடைந்த மாணவர் ஒருவரின் காதல் பிரிந்து போன கதையை கருவாகக் கொண்டு காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதனை பார்த்த இணையவாசிகள், இலங்கையில் வாழும் மக்கள் பெறுபேறுகள் வெளியாகிய பின்னர், இவ்வளவு அலப்பறை செய்வார்களா? எனக் கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |