Puzzle iq test: குழந்தையின் உண்மையான தாய் யார்? 7 வினாடிகளில் பதிலை கண்டுபிடிங்க

Optical Illusion
By Dhushi Apr 29, 2025 11:55 PM GMT
Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Genius Test: படத்திலுள்ள சிறுமியின் உண்மையான தாயார் யார்? நீங்களே கண்டுபிடிங்க

Genius Test: படத்திலுள்ள சிறுமியின் உண்மையான தாயார் யார்? நீங்களே கண்டுபிடிங்க

அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.

உண்மையான தாய் யார்?

Puzzle iq test: குழந்தையின் உண்மையான தாய் யார்? 7 வினாடிகளில் பதிலை கண்டுபிடிங்க | Puzzle Iq Test Who Is The Real Mother Of Child

அந்த வகையில், நிற பூசிய முகத்துடன் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களின் பக்கத்தில் சிறுமியொருவர் இருக்கிறார். அவருடைய உண்மையான தாயார் யார் என்பதனை சுமாராக 7 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.7 வினாடிகளில் நீங்கள் சரியான தாயாரை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.

Genius Test: மணல் கோட்டையில் சிக்கிய மர்மம்: சிறுவர்களின் தாயார் யார்? நீங்களே கண்டுபிடிங்க

Genius Test: மணல் கோட்டையில் சிக்கிய மர்மம்: சிறுவர்களின் தாயார் யார்? நீங்களே கண்டுபிடிங்க

அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து உண்மையான தாயார் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.  

Puzzle iq test: குழந்தையின் உண்மையான தாய் யார்? 7 வினாடிகளில் பதிலை கண்டுபிடிங்க | Puzzle Iq Test Who Is The Real Mother Of Child

விடைக்கான காரணம்

  • அம்மாவுக்கும் குழந்தைக்கு ஏதாவது ஒரு விடயம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த புகைப்படத்தில் தாய்க்கும் குழந்தைகளுக்கு ஒரே நிறத்தில் தலைமுடி உள்ளது.
  • குழந்தை, அம்மாவை பார்த்தப்படி விளையாடுகிறது. பொதுவாக குழந்தைகள் அம்மாவின் மீது அதிகம் ஈர்ப்பு கொண்டிருக்கும். அவர் இருக்கும் இடத்தில் தான் குழந்தைகளும் இருக்கும்.
  • மாறாக குழந்தைக்கு வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்ணின் தலைமுடி வேறு நிறத்தில் உள்ளது. அத்துடன் குழந்தையுடன் ஒத்துப்போகும் படி வேறு சான்றுகளும் இல்லை.  
  • குழந்தைகளுடன் வெளியில் செல்லும் தாய்மார்கள் செருப்பு விடயத்தில் அதிகம் கவனம் கொள்வார்கள். ஏனெனின் குழந்தையை தூக்கிக் கொண்டு நடக்கும் பொழுது செருப்பு தடுக்கி விழக் கூடும். வலது பக்கம் அமர்ந்திருக்கும் பெண் உயரமான செருப்பு அணிந்திருக்கிறார். இதனால் இவர் குழந்தையின் தாயாக இருக்க வாய்ப்பு இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US