பேங்க் அக்கவுண்டை பாதிக்கும்.. இந்த 10 ஆப்களை உடனே டெலிட் செய்யுங்க! ஏன் தெரியுமா?
bank
player
apps
account
vpn
By Jon
செக் பாயிண்ட் ரிசர்ச் அளித்த தகவலின்படி உங்கள் ஸ்மார்ட்போன்களை நிதி சார்ந்த ட்ரோஜன்களுடன் (financial trojans) செலுத்தக்கூடிய புதிய டிராப்பரைக் கொண்ட 10 மால்வேர் ஆப்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த ஆப்கள் உங்கள் வங்கி விவரங்களை திருட ஹேக்கர்களை எளிதில் அனுமதிக்கலாம், இது உங்கள் பணத்தை திருடுவதில் சென்று முடியலாம்.
1. Cake VPN
2. Pacific VPN
3. eVPN
4. BeatPlayer
5. BeatPlayer
6. QR/Barcode Scanner MAX
7. eVPN
8. Music Player
9. tooltipnatorlibrary
10. QRecorder
இந்த ஆப்களை வைத்திருந்தால், உடனே டெலிச் செய்வது பலனளிக்கும் என கூறப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US