என்னது? நடிகை த்ரிஷா இந்த நடிகருடன் லிவிங் டு கெதரில் இருந்தாங்களா
முன்னணி நடிகைகளுள் ஒருவர் நடிகை த்ரிஷா. மௌனம் பேசியதே படத்தில் ஏறத்தொடங்கிய அவரது மார்க்கெட் தற்போது வரை அப்படியே இருக்கிறது.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் பிரசித்தமானது.
image - Times of india
இந்நிலையில் சமீபத்தில் தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நடிகை த்ரிஷாவிடம், திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது,
30 வயதுக்கு மேல்தான் வாழ்க்கையில் ஒரு தெளிவு வருகின்றது. அதற்குப் பின்பு ஒரு துணையை தேடுவதுதான் சரியானது. எனது நண்பர்களில் பலர் திருமணம் செய்துகொண்டு கஷ்டப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
image - Bollywood shaadies
இதில் நடிகர் ராணாவும் த்ரிஷாவும் லிவிங் டு கெதரில் இருந்ததாகவும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்ததாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.