40 வயதில் கொள்ளையழகில் மின்னும் த்ரிஷா - வைரலாகும் வீடியோ : ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
40 வயதில் மினுமினுவென மின்னும் த்ரிஷாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கதாநாயகிகளால் சினிமாத்துறையில் நீடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நடிகை த்ரிஷா. நடிகை த்ரிஷா 1983-ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி பிறந்தார்.
பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த த்ரிஷா, மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்றவர். தமிழ் சினிமாவில்‘லேசா லேசா’ திரைப்படத்தில் மூலம் ஒப்பந்தமானார் த்ரிஷா.
ஆனால் அதற்கு முன்னதாகவே ‘மெளனம் பேசியதே’ வெளியானது. முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
40 வயதில் கொள்ளையழகில் மின்னும் த்ரிஷா
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் த்ரிஷயாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
டெல்லியில் நடைபெற்ற ‘பொன்னியின் செல்வன்’ 2ம் பாகத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடைபெற்ற நடிகர் விக்ரம், கார்த்திக், த்ரிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த்ரிஷா கொள்ளையழகில் மினுமினுவென்று சேலையில் மின்னுகிறார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் அவரது ரசிகர்கள் 40 வயதில் இப்படி ஒரு அழகா என்று த்ரிஷாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#PS2 Promotions - Delhi#Trisha #SouthQueenTrisha pic.twitter.com/1lWGeU0ByR
— Trisha Krishnan FC (@ActressTrisha) April 18, 2023
Thalaivii going back to glam roles...??
— Bablu Trisha Rasigan (?Trisha Blood?) (@BabluTrisha786) April 18, 2023
My god ??@trishtrashers ??#trisha #TrishaKrishnan #myedit #PS2Cholas #CholasAreBack #CholasTour #myedit #Delhi #PonniyinSelvan2 #PS2Anthem #goddnesstrishabloodtillmydeath #Trishahot #SouthQueenTrisha pic.twitter.com/OkRFHADKdR
Pretty is not just a word ?♥️@trishtrashers #Trisha #TrishaKrishnan #SouthQueenTrisha pic.twitter.com/hrsqlJ6PtC
— SOUTHQUEEN LOOPS (@TRISH_LOOPS) April 19, 2023
#Trisha latest click ❤️#PS2 pic.twitter.com/yqM4dNgzsw
— Radhakrishnan (@radhakrishsrm) April 19, 2023