இவரை ஓரங்கட்டாமல் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்...த்ரிஷா சபதம்
Nayanthara
Trisha
Marriage
By Sinduja
முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா.
ஆனால், சிறிது காலம் இவரது மார்க்கெட் அதல பாதாளத்தில் இறங்கியது.
காரணம், நயன்தாராவின் வருகை.
இதனால் இருவருக்கும் இடையில் போட்டி ஆரம்பிக்க, தான் விட்ட இடத்தை த்ரிஷாவால் பிடிக்க முடியவில்லை.
அதனால் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடலாம் என்ற முடிவுக்குச் சென்றார்.
image - Wallpaper access
இருப்பினும் அந்த திருமணமும் நின்று போனது. எது எவ்வாறெனினும் நயன்தாராவை ஓரம் கட்டாமல் தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவெடுத்திருக்கின்றார் நடிகை த்ரிஷா.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US