அனிருத், காவ்யா மாறன் வரவேற்பு.... திரிஷா வராததற்கு காரணம் என்ன?

Trisha Anirudh Ravichander Kavya Maran
By Manchu Nov 23, 2026 03:01 PM GMT
Report

Trisha Skip Anirudh Wedding Reception: இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் த்ரிஷா ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

அனிருத், காவ்யா வரவேற்பு

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் கடந்த 11ம் தேதி க்ரீஸ் நாட்டில் நடைபெற்ற நிலையில், கடந்த 21ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற்றது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், முதலமைச்சர், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Bigg Boss 10: வீட்டிலிருந்து வந்த கடிதம்... போட்டியாளர் கண்முன்னே எரிக்கப்பட்ட காட்சி

Bigg Boss 10: வீட்டிலிருந்து வந்த கடிதம்... போட்டியாளர் கண்முன்னே எரிக்கப்பட்ட காட்சி

ஆனால் நடிகை த்ரிஷா மட்டும் கலந்து கொள்ளவில்லை, ஆனால் த்ரிஷா முதலமைச்சருடன் இந்நிகழ்ச்சிக்கும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட சிறிது நேரம் கழித்து அவரது மனைவி சங்கீதா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை காவ்யாவின் அம்மா, அட்லி, அட்லியின் மனைவி பிரியா என அனைவரும் நலம்விசாரித்தனர்.

அனிருத், காவ்யா மாறன் வரவேற்பு.... திரிஷா வராததற்கு காரணம் என்ன? | Actress Trisha Skip Anirudh Kavya Marans Reception

ஆனால் குறித்த திருமணத்திற்கு தனுசு மற்றும் த்ரிஷா இருவரும் வரவில்லை. இதில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலமாகத் தான் அனிருத் சினிமாவிற்குள் நுழைந்தார்.

தனுஷிற்கு திருமண பத்திரிக்கையும், வரவேற்பு பத்திரிக்கை என இரண்டுமே வைக்கவில்லையாம். கணவருக்கு பத்திரிக்கை வைக்கவில்லை என்பதால் ஐஸ்வர்யாவும் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. 

இந்நிலையில் நடிகை த்ரிஷா ஏன் வரவில்லை என்பதை பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார். 

அனிருத், காவ்யா மாறன் வரவேற்பு.... திரிஷா வராததற்கு காரணம் என்ன? | Actress Trisha Skip Anirudh Kavya Marans Reception

த்ரிஷா வராததற்கு காரணம் என்ன?

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வருடன் நடிகை த்ரிஷா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் தான் காணப்பட்டது.

அனிருத்திடம் நல்ல நட்பில் இருப்பவர் த்ரிஷா. ஆனால் சங்கீதா திருமணத்திற்கு தனியாக வந்திருந்தார் இதனால் வரவில்லை என்று பேசுவதாக அந்தணன் கூறியுள்ளார்.

அதாவது கலாநிதி மாறன் நடிகை த்ரிஷாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் சங்கீதா வர வேண்டும் என்றால் த்ரிஷாவை அழைக்கக்கூடாது என்று கூறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                       
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, முரசுமோட்டை

20 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US