கேரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்க? இந்த உயிர் கொல்லி நோய்கள் கிட்டவே வராது

Cancer Heart Failure Constipation Skin Care Heart Attack
By Vinoja Feb 27, 2024 03:09 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக சமைத்த காய்கறிகளை விட பச்சையாக காய்கறிகளை உட்கொள்வதில் பல நன்மைகள் காணப்படுகின்றது.

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நொதிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றை காய்கறிகளை பச்சையாக உண்பதன் மூலம் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும்.

கேரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்க? இந்த உயிர் கொல்லி நோய்கள் கிட்டவே வராது | Health Benefits Of Eating Raw Carrot

பலரும் பச்சைக் காய்கறிகளை உண்பதில் அநேகமானோர் மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்த வகையில் பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகளுள் கேரட்டுக்கு முக்கிய இடம் உண்டு.

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க

அளவுக்கு அதிகமா கோபம் வருதா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பாலோ பண்ணுங்க


இதன் நிறம் மற்றும் சுவை இதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றது. ஏனைய காய்கறிகளுடன் ஒப்பிடும் போது கேரட் மிகவும் சத்தான காய்கறியாகும்.

உடல் ஆரோக்கியத்தில் கேரட்டின் பங்கு இன்றியமையாததாகும். ஆனால் அதை பச்சையாக சாப்பிடும்போது மட்டுமே அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கின்றது.

கேரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்க? இந்த உயிர் கொல்லி நோய்கள் கிட்டவே வராது | Health Benefits Of Eating Raw Carrot

கேரட்டின் ஆரோக்கிய நன்மைகள்

கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது சருமத்தை பளபளப்பாக்கவும், அழகை மேம்படுத்தவும் பெரிதும் துணைப்புரின்றது.

சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என விரம்புபவர்கள் கட்டாயமாக  கேரட்டை பச்சையாக சாப்பிட வேண்டும்.

கேரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்க? இந்த உயிர் கொல்லி நோய்கள் கிட்டவே வராது | Health Benefits Of Eating Raw Carrot

கேரட்டில் அதிகளவில்  நார்ச்சத்து நிறைந்து காணப்படுகின்றது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.

மலச்சிக்கலை இருப்பவர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிடுவது சிறந்த தீர்வை கொடுக்கும் உங்களுக்கு அடிக்கடி வயிற்றுப் பிரச்சனைகள் இருந்தால், கேரட் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்த காணப்படுகின்றது. எனவே கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.மேலும் கண் பார்வையை மேம்படுத்தவும் பயனுள்ளதாக அமையும்.

கேரட்டை பச்சையாக சாப்பிடுபவரா நீங்க? இந்த உயிர் கொல்லி நோய்கள் கிட்டவே வராது | Health Benefits Of Eating Raw Carrot

மாலைக்கண்  போன்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. கேரட்டில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் துணைப்புரிகிக்னறது.

மேலும் கேரட் இதய ஆரோக்கியத்திற்கு  பெரிதும் நன்மை பயக்கும். இது மாரடைப்பு அபாயத்தையும் குறைப்பதுடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் முக்கியத்துவம் பெருகின்றது. 

ஆண்களே ஜாக்கிரதை! உங்களை அதிகம் குறிவைக்கும் நோய்கள் என்னென்ன தெரியுமா?

ஆண்களே ஜாக்கிரதை! உங்களை அதிகம் குறிவைக்கும் நோய்கள் என்னென்ன தெரியுமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, நீர்கொழும்பு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

02 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்வேலி, Chur, Switzerland, பேர்ண், Switzerland

01 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

02 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிறுப்பிட்டி, அவுஸ்திரேலியா, Australia

03 Jun, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US