34 வயதிலும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி.. இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!
பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் தித்திக்குதே படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து, தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன், பிரியமானவளே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோடு, இவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.
இந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருக்கும் இவர், தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் கியூட் சிரிப்புடன் உள்ள அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், உங்களுக்கு வயசுதான் ஆகுதே தவிர உங்க அழகு இன்னும் அப்படியேதான் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
6ம் ஆண்டு நினைவஞ்சலி5ம் ஆண்டு நினைவஞ்சலி(+44) 20 3137 6284UK(+41) 315 282 633Switzerland(+1) 437 887 2534Canada(+33) 182 888 604France(+49) 231 2240 1053Germany(+1) 929 588 7806US(+61) 272 018 726Australialankasri@lankasri.comEmail US