மஞ்சள் நிற புடவையில் ஸ்லிம்மாக நடிகை சினேகா! அழகைக் கண்டு வாயடைத்துப் போன ரசிகர்கள்
மஞ்சள் நிற காஸ்ட்யூமில் சினேகா வெளியிட்டுள்ள புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.
நடிகை சினேகா
தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா என்பதும், இவர் ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்பு பல படங்களில் நடித்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் கூடிய புகைப்படங்களை அவ்வப்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் நிற புடவையில் தேவதையாக
இந்நிலையில் மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களுக்கு ’மஞ்சள் நிற தேவதை தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து விட்டதா?’ போன்ற கமெண்ட்ஸ்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.