சிவப்பு சேலையில் ஜொலிக்கும் ஸ்ருதிஹாசன்... குவியும் லைக்குகள்

Shruti Haasan Tamil Cinema Tamil Actress
By Vinoja May 05, 2024 11:33 AM GMT
Report

நடிகை ஸ்ருதிஹாசன் சிவப்பு சேலையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

நடிகை ஸ்ருதிஹாசன்

தமிழ் திரையுலகின் செல்லப்பிள்ளையாக உள்ள ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் மூத்த மகள், ஸ்ருதிஹாசன்.

சிவப்பு சேலையில் ஜொலிக்கும் ஸ்ருதிஹாசன்... குவியும் லைக்குகள் | Actress Shrutihaasan Latest Red Saree Photo

இவரது தாய் சரிகா, சில தமிழ் படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு அக்ஷரா ஹாசன் என்ற தங்கையும் உள்ளார்.

உங்கள் துணை இதையெல்லாம் செய்கிறாரா? அப்போ ஏமாற்றுகின்றார் என்பது உறுதி

உங்கள் துணை இதையெல்லாம் செய்கிறாரா? அப்போ ஏமாற்றுகின்றார் என்பது உறுதி


தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான ‘ஹேராம்’ படத்தில் ஸ்ருதி, குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார்.

சிவப்பு சேலையில் ஜொலிக்கும் ஸ்ருதிஹாசன்... குவியும் லைக்குகள் | Actress Shrutihaasan Latest Red Saree Photo

2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், தமிழ் ரசிகர்களுக்கு 2011ஆம் ஆண்டு அறிமுகமானார்.

‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.தொடர்ந்து 3, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட சில கமர்ஷியல் படங்களில் நடித்திருந்தார்.

சிவப்பு சேலையில் ஜொலிக்கும் ஸ்ருதிஹாசன்... குவியும் லைக்குகள் | Actress Shrutihaasan Latest Red Saree Photo

இவற்றில் நடித்து காெண்டிருந்த போதே சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வந்தார். இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வரும் நிலையில், தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

சிவப்பு சேலையில் ஜொலிக்கும் ஸ்ருதிஹாசன்... குவியும் லைக்குகள் | Actress Shrutihaasan Latest Red Saree Photo

இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் சிவப்பு நிற சேலையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

எப்போதுமே மன அழுத்தத்தில் இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

எப்போதுமே மன அழுத்தத்தில் இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US