எப்போதுமே மன அழுத்தத்தில் இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja May 05, 2024 10:00 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட குணங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்வில் அதிக நாட்களை மன அழுத்தத்துடன் தான் கடக்கின்றனர்.

எப்போதுமே மன அழுத்தத்தில் இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | 4 Most Stressed Zodiac Signs

அவர்களின் இயல்பே இவர்களை அதிகம் பாதிக்கின்றது. அப்படி எப்பொதுமே மன அழுத்தத்தில் இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

எப்போதுமே மன அழுத்தத்தில் இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | 4 Most Stressed Zodiac Signs

கடக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே பதட்டமாக இருப்பார்கள். இவர்கள் சிறிய விடயங்களுக்கும் அதிகமாக வருத்தப்பட கூடியவர்கள். மற்றவர்களின் கஷ்டத்தையும் தனக்கு நேர்ந்தாக உணரும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இதனால் இவர்கள் வாழ்வில் பெரும்பாலான நாட்கள் மன அழுத்தத்தில் தான் இருப்பார்கள். 

கன்னி

எப்போதுமே மன அழுத்தத்தில் இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | 4 Most Stressed Zodiac Signs

கன்னி ராசிக்காரர்கள் எல்லா விடயத்திலும் முழுமையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வேலை செய்கின்றார்கள். இதனால் அதிக மன அழுத்ததை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகின்றது. 

விருச்சிகம்

எப்போதுமே மன அழுத்தத்தில் இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | 4 Most Stressed Zodiac Signs

விருச்சிக  ராசிக்காரர்கள் அதிகமாக கவலைப்பட கூடியவர்கள். இவர்கள் எதிர்பார்த்த விடயம் எதிர்ப்பார்த்த வகையில் நடக்காத போது அதிகமாக வருத்தப்படுகின்றார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடும் போது சிறிய விடயமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் நினைத்து  கவலை கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.

மகரம்

எப்போதுமே மன அழுத்தத்தில் இருக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | 4 Most Stressed Zodiac Signs

மகர ராசியினர் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் எப்போதும் அதிக நேரத்தை உழைப்புக்கு செலவிடுவதால் மன அமைதியின்றி போராடுகின்றார்கள். 

தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சாப்பட்டால் இந்த பிரச்சினைகள் வரவே வராது!

தினமும் கொஞ்சம் பூசணி விதைகள் சாப்பட்டால் இந்த பிரச்சினைகள் வரவே வராது!

You May Like This Video


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US